Avinashi Regional Transport Office

img

போதிய அடிப்படை வசதிகளின்றி இயங்கும் அவிநாசி வட்டார போக்குவரத்து அலுவலகம்

அவிநாசியில் போதிய அடிப்படை வசதிகளின்றி இயங்கி வரும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைத்திட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளன.